Search songs from MediaFire using Google - SouthDreamZ.com
தேடுவது ஒரு கலை! நான் சொல்வது தேடு இயந்திரங்களில்(Search Engines) தேடுவதைப் பற்றி. இந்தப் பதிவு கூகிளில் தேடுவது பற்றியது. அநேகமானவா்களுக்கு Mediafire, Rapidshare, Megaupload போன்ற கோப்பு பகிர்வுத்(File Sharing) தளங்களைப் பற்றி தெரிந்திருக்கும். அந்தத் தளங்களில் உள்ள கோப்புகளை தேடுவதற்கு அவை உள்ளமைந்த தேடல் இயந்திரத்தை கொண்டிருக்கவில்லை. யாரேனும் கோப்பு பகிர்வு இணைப்புகளை தருவதன் மூலம் கோப்புகளை நாம் தரவிறக்க முடியும். மேற்சொன்ன கோப்பு பகிர்வுத் தளங்களில் தேடுவதற்கென இணையப் பக்கங்களும் உண்டு. எந்தவித இணையப் பக்கத்தின் துணையுமில்லாமல் கூகிள் தேடல் இயந்திரத்தை மாத்திரம் பயன்படுத்தி நாம் இது போன்ற கோப்பு பகிர்வுத் தளங்களில் தேடமுடியும். அது குறித்து சிந்திப்பதே இந்தப் பதிவின் நோக்கம். ஏதேனும் பாடல் ஒன்றைத் தேட site:www.mediafire.com mp3|wma குறிப்பிட்ட பாடல் ஒன்றைத் தேட site:www.mediafire.com mp3|wma "Yaaradi Nee Mohini" ஏதேனும் காணொளி(video) ஒன்றைத் தேட site:www ...
Related Keywords: mediafire, Google, southdreamz, Search, Tips & Tricks, free, songs











